Spoken English Quiz

Daily conversation-ல் பேச பயன்படும் correct English sentence-ஐ தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு answer-க்கும் simple Tamil explanation கிடைக்கும்.

ANSWERED STATUS0 of 10 answered
1

“நான் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கலாமா?”

2

“எனக்கு அது புரியவில்லை.”

3

“நீங்கள் கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா?”

4

“என்னால் இப்போது வர முடியாது.”

5

“நான் உங்களுக்கு பிறகு சொல்கிறேன்.”

6

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

7

“நான் உங்களுடன் வருகிறேன்.”

8

“அதை மறுபடியும் சொல்லுங்கள்.”

9

“நான் உங்களை நம்புகிறேன்.”

10

“நாம் நாளை பேசலாம்.”