Question Formation Quiz

English-ல் சரியாக question கேட்க practice செய்யுங்கள். Daily conversation-ல் அதிகம் பயன்படுத்தப்படும் questions இதில் இருக்கும். ஒவ்வொரு answer-க்கும் easy Tamil explanation கிடைக்கும்.

ANSWERED STATUS0 of 10 answered
1

“நீங்கள் எங்கே போகிறீர்கள்?”

2

“நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

3

“நீங்கள் சாப்பிட்டீர்களா?”

4

“நீங்கள் எப்போது வருவீர்கள்?”

5

“அவர் யார்?”

6

“நீங்கள் ஏன் தாமதமாக வந்தீர்கள்?”

7

“உங்களுக்கு tea பிடிக்குமா?”

8

“நான் உள்ளே வரலாமா?”

9

“இது எவ்வளவு?”

10

“நீங்கள் இதை எங்கே வாங்கினீர்கள்?”