Tamil to English Quiz
Please read each question carefully and select the best option. All questions are mandatory.
ANSWERED STATUS0 of 10 answered
1
நான் வீட்டிற்கு போக வேண்டும்.
2
அவன் எனக்கு call பண்ணவில்லை.
3
இன்று மழை பெய்யலாம்.
4
அவள் இன்னும் வரவில்லை.
5
நான் இதை முடிக்க வேண்டும்.
6
அவர்கள் நம்மை காத்திருக்கிறார்கள்.
7
நீ ஏன் சிரிக்கிறாய்?
8
எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
9
நான் அதை மறந்துவிட்டேன்.
10