Daily Use Sentence Quiz

Daily Use Sentence Quiz Description

ANSWERED STATUS0 of 10 answered
1

நான் இப்போது busy ஆக இருக்கிறேன்.

2

நீங்கள் எங்கே போகிறீர்கள்?

3

நான் உனக்கு பிறகு call பண்ணுகிறேன்.

4

அவர் வீட்டில் இல்லை.

5

எனக்கு தண்ணீர் வேண்டும்.

6

நீங்கள் சாப்பிட்டீர்களா?

7

நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

8

அவள் English நன்றாக பேசுவாள்

9

நான் நாளை வருகிறேன்.

10

தயவுசெய்து கொஞ்சம் மெதுவாக பேசுங்கள்.

Watch the Lesson Video